fbpx
Connect with us

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலரில் இதை கவனித்தீர்களா.!

nerkonda paarvai trailer

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலரில் இதை கவனித்தீர்களா.!

விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் வினோத் இயக்கத்தில் நடித்துள்ள படம் நேர் கொண்ட பார்வை இந்த திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். படத்தின் டிரைலரை நேற்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட்டார்கள்.

இந்த ட்ரெய்லர் வெளியாகி சில நிமிடங்களிலேயே யூட்யூபில் சாதனைகளை நிகழ்த்தியது, மேலும் youtube நிறுவனமே கோலிவுட் கிங் அஜித் என அறிவித்திருந்தார்கள், இந்த நிலையில் ட்ரைலரில் அஜித் பேசும் வசனம் ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது.

டிரைலரில் ஒருத்தர் மேல விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்க படுத்துறீங்க என மாஸ் வசனத்தை பேசியிருந்தார், இந்த வசனம் பொதுவாக தான் அஜித் பேசியுள்ளார், ஆனால் இந்த வசனத்தில் இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது என ரசிகர்கள் கூறுகிறார்கள் அது என்னவென்றால், தனது ரசிகர்களுக்கும் மாற்ற ரசிகர்களுக்கும் இந்த வசனம் பொருந்துகிறது என பலர் கூறுகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top