Connect with us

Cinemapettai

தல வேற லெவல்.! அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலரை பார்த்து மிரண்டு போய் ட்வீட் செய்த பிரபலங்கள்.!

ajith movie

Cinema News | சினிமா செய்திகள்

தல வேற லெவல்.! அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலரை பார்த்து மிரண்டு போய் ட்வீட் செய்த பிரபலங்கள்.!

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார்கள், வந்த வேகத்திலேயே சில நிமிடங்களிலேயே பல சாதனைகளை யூடியூபில் நிகழ்த்தியது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை வினோத் இயக்கியுள்ளார் , போனி கபூர் தான் தயாரித்துள்ளார் இந்த நிலையில் படத்தின் டிரைலரை பார்த்து பல சினிமா பிரபலங்கள் தங்களது கருத்தை கூறி வருகிறார்கள் இதோ அவர்களின் கருத்து.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top