Connect with us

Cinemapettai

nerkonda paarvai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை – ஆட்டத்தை ஆரம்பித்த போனிகபூர்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருப்பவர் தல அஜித் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது, அதேபோல் அஜித்தின் எந்த திரைப்படத்தின் அப்டேட்கள் இணையதளத்தில் வந்தால் அன்று அந்த செய்தி தான் சமூகவலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும்.

இந்த நிலையில் அஜீத் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார், சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரலானது, அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

ஒட்டுமொத்த ரசிகர்களையும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை காண காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் ட்ரைலர் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது, இந்த நிலையில் படக்குழு மிகவும் தீவிரமாக ப்ரோமோஷன் செய்ய இருக்கிறார்கள், இதற்காக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முதல் கட்டமாக பேட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளார் அதன் புகைப்படங்கள் இதோ.

nerkonda paarvai

nerkonda paarvai

nerkonda paarvai

nerkonda paarvai

nerkonda paarvai

nerkonda paarvai

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top