Connect with us

Cinemapettai

அஜித்தின் மாஸ் லுக்கை பார்த்து கருத்தை பதிவிட்ட சினிமா பிரபலங்கள்.!

nerkonda paarvai

Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் மாஸ் லுக்கை பார்த்து கருத்தை பதிவிட்ட சினிமா பிரபலங்கள்.!

தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார், படத்தின் டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இதை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருந்தார், இதற்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது கருத்தை கூறி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top