தல அஜித் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை, தற்பொழுது அஜித் விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் சிவா இயக்கத்தில், தல ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அஜித்- முருகதாஸ் கூட்டணி எப்பொழுது இணையும் என்றுதான்.

ajith_murugadoss
ajith_murugadoss

தல அஜித் என பெயர் வந்ததே தீனா படத்தில் தான் ஏ.ஆர் முருகதாஸ் முதன் முதலில் தமிழ் படத்தில் இயக்குனராக அறிமுகமானதும் இந்த படத்தில் தான் இந்த படத்தில் தான் இத்தனை சிறப்பும் அமைந்தது.

அதனால் தான் தல ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இவர்கள் கூட்டணியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்,இதோ இப்பொழுது, அப்பொழுது இணைவார்கள் என நினைத்து காலங்கள் தான் கடந்தது.

இது குறித்து சில பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கையில் இனி இந்த கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என தெரிவிக்கிறார்கள் ஏன் எனில் இயக்குனர் முருகதாஸ் மிரட்டல் படம் ட்ராப் ஆனா பொழுது அஜித்திடம் தெரிவிக்காமலேயே கஜினி படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டார் அதனால் தான் அஜித் முருகதாஸ் மீது கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார்.

அதனால் தான் இன்று வரை இந்த கூட்டணி இணையாமல் இருக்கிறது என கூறுகிறார்கள்.