Ajith-Problem-NadigarSangamசிவா இயக்கத்தில், அஜித் நடித்து வெளியான, வேதாளம் படத்தின் வெற்றியைப் பார்த்து, மற்ற மொழிகளிலும், அதன் ரீ – மேக் உரிமையை, பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனர். அவ்வகையில், தற்போது, தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், பவன் கல்யாண் நடிப்பில், வேதாளம் படம், ரீ – மேக்காக உள்ளது. அதேபோல், இப்படத்தை பார்த்து, “இம்ப்ரஸ்” ஆன கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கன்னடத்தில், ரீ -மேக் செய்யும் உரிமையை வாங்கியுள்ளார்.