fbpx
Connect with us

தல அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களின் செய்தித்தாள் விளம்பரங்களின் கலெக்ஷன் உள்ளே !

Photos | புகைப்படங்கள்

தல அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களின் செய்தித்தாள் விளம்பரங்களின் கலெக்ஷன் உள்ளே !

அஜித் அவர்களின் பெரும் பலமே அவரின் ரசிகர்கள் தான். அன்றும், இன்றும், என்றும் விசுவாசமான ரசிகர்கள் அவருக்கு உண்டு. போஸ்டர் அடிப்பதில் ஆகட்டும், கட் – அவுட் வைப்பதில் ஆகட்டும் மாஸ் காட்டுவார்கள். இன்று கோலிவுட்டில் அசத்தலான ஒபெநிங் கொடுக்கும் நடிகராக அவர் திகழ்வதற்கு, இவரின் ரசிகர்கள் தான் பக்க பலம்.

ajith

ajith

விசுவாசம் படம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றது. இன்னமும் ஷூட்டிங் துவங்கவில்லை. எப்பொழுது ஷூட்டிங் துவங்கும் , படம் தீபாளிக்கு ரிலீஸ் ஆகுமா என்று பலரும் யோசித்து வருகின்றனர். இந்நிலையில் அஜித் ரசிகர்கள் “RORAING VISHWASAM DIWALI 2018 ” என்று ட்விட்டரில் ஹாஷ்டாக் இட்டு ட்ரெண்டிங் ஆக்கினர் நேற்று.

Visuvasam

இந்நிலையில் அஜித்தின் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பழைய அஜித் பட விளம்பரங்கள் கொண்ட நியூஸ் பேப்பர் சிலவற்றை போட்டோ எடுத்து அப்லோட் செய்தார். அதனை பலரும் லைக் மற்றும் ரீ ட்வீட் செய்து வருகின்றனர்.

தற்பொழுது இந்த போட்டோக்கள் வைரலாக பரவி வருகின்றது.

Thala Ajith

Thala Ajith

Thala Ajith

Thala Ajith

Thala Ajith

Thala Ajith

Thala Ajith

Thala Ajith

Thala Ajith

Thala Ajith

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top