Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலன்னா சும்மாவா.? தல படத்திற்கு எப்பொழுதும் எல்லையே கிடையாது.!

தல படத்திற்கு எப்பொழுதும் எல்லையே கிடையாது.!

அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் ஒரு மாபெரும் ரசிகர்கள் வட்டத்தை பெற்றுள்ளார், சினிமா துரையிலும் பல பேர் அஜித்தின் ரசிகர்கள், அஜித்தின் படம் தமிழில் ஹிட் ஆவது அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்பொழுது பல மொழிகளில்  டப் செய்யப்பட்டு மற்ற மாநிலங்களிலும் மாஸ் ஹிட் ஆகி வருகிறது, மற்ற மாநிலத்திலும் அஜித்தின் படத்திற்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் அஜித்தின் என்னை அறிந்தால், ஆரம்பம் ஆகிய படங்கள் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் வெற்றி கண்டது.

மேலும் தற்பொழுது விவேகம் படமும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ஆகஸ்ட் 24 ம் தேதி வெளியாக இருக்கிறது, இந்த நிலையில் தொடர்ந்து அஜித்தின் படம் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்று வருவதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

தல என்ற பெயருக்கு ஏற்றார் போல் எல்லா மொழியிலும் ராஜ்ஜியம் செய்கிறார் அஜித்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top