fbpx
Connect with us

Cinemapettai

அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டும்.! சிக்ஸ் பேக் நடிகரின் அதிரடி பேட்டி

News | செய்திகள்

அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டும்.! சிக்ஸ் பேக் நடிகரின் அதிரடி பேட்டி

Ajith villan : அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசை பிரபல நடிகரின் அதிரடி பேட்டி

Ajith villan : அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசை பிரபல நடிகரின் அதிரடி பேட்டி

நடிகர் அஜித் தற்பொழுது தல 59வது படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் படத்தை இயக்கி வருகிறார் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 25% முடிந்துவிட்ட நிலையில் அஜித்தின் காட்சிகள் படமாக்க இருக்கிறார்கள்.

நடிகர் அஜித்துடன் எப்பொழுது நடிக்கலாம் என பல நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என பல நடிகர்கள் கனவு காண்பது உண்டு.

அந்த வகையில் நடிகர் அதர்வா சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் படத்தில் எப்படியாவது அவருக்கு வில்லனாக நடித்துவிட வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசை என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இது நடக்காவிட்டாலும் வருங்காலங்களில் நடிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன் அஜித்  மிகப்பெரிய வில்லன் அவருக்கு வில்லனாக நடித்தாள் சூப்பராக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top