fbpx
Connect with us

Cinemapettai

தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் அஜித் வில்லன்!

News | செய்திகள்

தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் அஜித் வில்லன்!

287125-yennai-arindhaal-ajithஈரம், வல்லினம் படங்களை தொடர்ந்து அறிவழகன் இயக்கத்தில் நேற்று வெளியாகிய ஆறாது சினம் படத்துக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த உற்சாகத்துடன் அவர் தனது அடுத்த பட வேலைகளையும் தொடங்கிவிட்டார். இதில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top