ajith-kumar

அஜித் தற்பொழுது விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை சிவா இயக்க இருக்கிறார் படபிடிப்பு இந்த மாதத்தில் தொடங்கும் என கூறினார்கள் முதலில் ஆனால் கதை பகுதி இன்னும் முடியாததால் பிப்ரவரி 1 முதல் விசுவாசம் படத்தின் அப்டேட் வரும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார் மேலும் விசுவாசம் படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தான் தயாரிக்க இருக்கிறது.

Ajithkumar-latest-look

இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.தல உலகில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர் இவரை போலவே இவரின் ரசிகர்கள் சமூகத்தில் பல நல்ல செயலை செய்துவருகிறார்கள்.

அஜித் ரசிகர்களுக்கு விசுவாசம் அப்டேட் வராததால் ரசிகர்களுக்கு கொண்டாட ஒரு செய்தி கிடைத்து அதனை அமர்க்கள படுத்திவிட்டார்கள் அதாவது இன்று குடியரசு தினம் என்பதால் பல தொலைகாட்சியில் புதிய படம் போட்டுள்ளார்கள்.

ajith

அதேபோல் சன் டிவியில் அஜித் நடித்த பிரமாண்ட ஹிட் அடித்த வீரம் படத்தை ஒளிபரப்பியுள்ளர்கள் இதனை ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் கொண்டாடி மகிழ்ந்தார்கள். மேலும் #MegaBBVeeramOnSunTV என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளார்கள்.