Connect with us
Cinemapettai

Cinemapettai

திருமண கோலத்தில் அஜித்-வித்யாபாலன்.! வைரலாகும் நேர்கொண்ட பார்வை புகைப்படம்

nerkonda paarvai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருமண கோலத்தில் அஜித்-வித்யாபாலன்.! வைரலாகும் நேர்கொண்ட பார்வை புகைப்படம்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது உருவாகி  வெளியாக இருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்குகிறார்.

மேலும் வித்யாபாலன் அஜித்திற்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் சமூக வலைதள பக்கத்தில் போனி கபூருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நேர் கொண்ட பார்வையில் எனது பணியை சிறப்பாக முடித்து விட்டேன். அது சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அது ஒரு சிறப்பான கதாபாத்திரம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வித்யாபாலன் ஜோடியாக இருக்கும் ஒரு புகைப்படம்  சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#1.Vidya balan

vidya balan

vidya balan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top