அஜித்தின் அந்த படத்தை எத்தனை டைம் பார்த்தேன் என்று எனக்கே தெரியல.! பிரபல நடிகை.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

அஜித்தின் அந்த படத்தை எத்தனை டைம் பார்த்தேன் என்று எனக்கே தெரியல.! பிரபல நடிகை.!

ajith-in-white-house

News | செய்திகள்

அஜித்தின் அந்த படத்தை எத்தனை டைம் பார்த்தேன் என்று எனக்கே தெரியல.! பிரபல நடிகை.!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என்றால் பிடிக்காதவர் எவரும் இல்லை.இப்பொழுது எந்த பிரபலத்தை பேட்டி எடுத்தாலும் விஜய் ,அஜித் பற்றிய கேள்வி ஓன்று கண்டிப்பாக இருக்கும்.

ajith

என் என்றால் சினிமாவில் உள்ள பிரபலங்கள் அஜித் அல்லது விஜய் ரசிகர்களாக இருக்கிறார்கள் அவர்களிடம் யாரை பிடிக்கும் என கேட்கபடுவது வழக்கம்.

Vijay

Vijay

சமீபத்தில் பிரியா பவானிஷங்கர் தனது சினிமா வாழ்க்கை பயணம் பற்றி பேட்டி ஒன்றை அளித்தார்.

அதில் அவரிடம் அஜித், விஜய் இவர்களில் யாரை பிடிக்கும் என கேட்கப்பட்டது.இதற்க்கு பதில் அளித்த பிரியா பவானிஷங்கர். இருவரையும் பிடிக்கும் என்றார் மேலும் அஜித்தின் முகவரி படத்தை எத்தனை தடவை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

priya

இப்பொழுது போட்டாலும் அப்படியே ஆழ்ந்து பார்க்க ஆரம்பிச்சிடுவன், இந்த படத்தில் ஜோதிகா செம்ம கியூட்டாக நடித்திருப்பார் அஜித் ரொம்பவும் ஹான்சம்மாக இருப்பார் என்று கூறினார்.மேலும் விஜய்யின் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top