fbpx
Connect with us

அஜித் பட நடிகையை இரவு விருந்துக்கு தனியாக அழைத்த அரசியல் பிரபலம்.. கையும் களவுமாக மாட்டிவிட்ட நாயகி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் பட நடிகையை இரவு விருந்துக்கு தனியாக அழைத்த அரசியல் பிரபலம்.. கையும் களவுமாக மாட்டிவிட்ட நாயகி

அஜித்துடன் நடித்த நடிகை ஒருவரை இரவு பார்ட்டிக்கு அரசியல் பிரபலம் ஒருவர் அழைத்துள்ளதை ஓப்பனாக போட்டு உடைத்துவிட்டார் அந்த நடிகை.

அஜித் நடிப்பில் பாலிவுட் ரீமேக் திரைப்படமாக வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்திருந்தார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

vidhya-balan-cinemapettai

vidhya-balan-cinemapettai

வித்யா பாலன் தற்போது ஷெர்னி என்ற ஹிந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் மத்திய பிரதேசம் வனப் பகுதிகளில் நடந்து வருகிறது.

இதனை கேள்விப்பட்ட மத்தியபிரதேச வனத்துறை மந்திரி விஜய் ஷா என்பவர் ரகசியமாக வித்யாபாலனை இரவு விருந்துக்கு அழைத்து உள்ளார்.

ஆனால் வித்யா பாலன் அந்த அரசியல் பிரபலத்தின் சூட்சமத்தை கண்டுகொண்டு வேலை இருக்கிறது என்று கூறி விலகி விட்டாராம்.

இதனால் உடனடியாக படப்பிடிப்பை காலி செய்ய வேண்டும் என படக்குழுவினர் துரத்தி விட்டாராம். இதனால் டென்ஷனான வித்யாபாலன் இரவு பார்ட்டிக்கு தனிமையில் அழைத்ததை அப்பட்டமாக போட்டுக் கொடுத்துவிட்டார்.

Continue Reading
To Top