Tamil Cinema News | சினிமா செய்திகள்
புடவையில் இடுப்பை காட்டி அலப்பறை செய்யும் அனிகா.. அஜித்தின் ரீல் மகள் அட்டகாசம்

தல அஜித்துக்கு சொந்தமாக மகள் இருப்பதைவிட திரையில் அவரது மகளாக அனைவருக்கும் தெரியும் அளவுக்கு அஜீத்துடன் நடித்தவர் அனிகா சுரேந்திரன்.
என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம் தல அஜித் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் அனிகா.
அதுமட்டுமில்லாமல் தமிழில் நானும் ரவுடிதான் போன்ற மற்ற சில படங்களிலும், சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான குயின் என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.
தற்போது நாளுக்கு நாள் வயது ஆக ஆக அடுத்ததாக ஹீரோயினாக களமிறங்க உள்ளார் அனிகா. அதன் முன்னோட்டமாக தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தல அஜித் மகள் இப்படி நடிப்பதா என இன்னமும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

anikha
ஆனால் நான் ஒன்றும் இன்னும் விரல் சப்பும் பப்பா இல்லை என நிரூபிக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

anikha
