அஜித்தின் அந்த படத்தில் அஜித்திற்கு போட்டியாக நானே நடித்திருப்பேன் பிரபல இயக்குனரிடம் கூறிய விஜய்.!

அஜித், விஜய் தமிழ் சினிமாவில் உட்ச்சகட்ட நடிகர்கள் ஆவார் இவர்கள் இருவரும் ஒரு மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்கள் இவர்கள் இருவரின் ரசிகர்களும் சமூகத்திற்கு பல நல்லசெயலை செய்து வருகிறார்கள். 

அஜித்தின் மங்காத்தா 2011 ல் வெளியான ஒரு அதிரடி திகில் திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு மாஸாக இயக்கியுள்ளார்.

ajith-mankatha
ajith-mankatha

இந்தப் படத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய தயாநிதி அழகிரி தயாரித்தார்.

இப்படம் அஜீத் குமாரின் 50 ஆவது படம் ஆகும். தயாநிதி அழகிரியின் கிளௌட் நயன் மூவீஸ் கலையகம் இந்த திரைப்படத்தை தயாரித்தது. மங்காத்தா படம் தமிழில் பிரமாண்டமாக வெளிவந்தது மேலும் இந்த படம் 2007-ல் வெளியான பில்லா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

mankatha-ajith

மேலும் இந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தை தளபதி பார்த்துள்ளார் பார்த்தது மட்டும் இல்லாமல் இயக்குனர் வெங்கட் பிரபுவை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு என்கிட்ட கேட்டிருக்கலாம் கண்டிப்பாக நானே நடித்துருப்பேன் என கூறியுள்ளார்.

Comments

comments

More Cinema News: