பாயாசம் எங்கடா இந்த டையலாக்கை யாராலையும் மறக்க முடியாது இந்த வசனத்தின் மூலம் அனைவரின் மனதிலையும் இடம் பிடித்தவர் சிங்கம் புலி. நமக்கு காமெடி நடிகராகத்தான் தெரியும் ஆனால் உண்மையில் இவர் இன்ஜீனியர் படித்த ஒரு பட்டதாரி அதுமட்டும் இல்லாமல் இவர் இயக்குனர் ஆவார்.

Actor Singam Puli in Unakku 20 Enakku 40 Movie Stills

இவர் தேனீ மாவட்டத்தில் உள்ள பெரிய குளத்தில் பிறந்தார் அவரின் பள்ளி படிப்பை அவர் ஊரிலேயே படித்துள்ளார் பின்பு பெங்களூரில் உள்ள ஒரு கலூரியில் இன்ஜீனியரிங் படித்து முடித்தார் இவர் இயக்குனர் ஆகவேண்டும் என்ற ஆசையில் சென்னையில் வந்து சுந்தர் சியிடம் துணை இயக்குனராக வேலை செய்துள்ளார். இவர் அஜித்தின் உன்னைத்தேடி படத்தின் கதையை எழுதியவரே இவர்தான் அது தெரியுமா.

அதன் பின்பு அந்த படத்தை சுந்தர் சி இயக்க அந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார் சிங்கள் புலி. இவர் இயக்கிய படங்கள் அனைத்த்ஹும் நம்மளை ஆச்சிரிய பட வைக்கும்.

இவர் 2002 ல் அஜித்தின் ரெட் படத்தை இயக்கியவர் இவர்தான் தெரியுமா.

red

அதுமட்டும் இல்லாமல் சூர்யாவின் மாயாவி படத்தை இயக்கியவரும் இவர்தான்.

Mayaavi

தற்பொழுது இவர் காமெடியில் நடித்து கலக்கி வருகிறார் அதேபோல் இயக்குனர் வேலையை விடகூடாது என இருக்கிறார் இதனால் சமொத்திர கனியை வைத்து ஒரு படம் இயக்க தயாராக இருக்கிறார்.