fbpx
Connect with us

Cinemapettai

அஜித், விஜய் பட நடிகையின் கணவர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித், விஜய் பட நடிகையின் கணவர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்

விஸ்வாசம், மெர்சல் போன்ற படங்களில் நடித்த நடிகையை சுரேக்கா வாணி தொலைக்காட்சி, சினிமா என பிஸியாக இருந்தார். நேற்று கணவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திடீரென்று மரணம் அடைந்தார்.

நடிகை சுரேகா வாணி காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து பிசியாக வலம் வந்தார். அவரது கணவரும் தெலுங்கு சினிமாவில் எழுத்தாளராகவும், சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் இயக்குனராக இருந்துள்ளார்.

இவர்களுக்கு சுப்ரியா என்ற மகள் இருக்கிறார். நீண்ட நாட்களாக சுரேக்கா வாணியின் கணவர் சுரேஷ் தேஜாவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளார். தற்பொழுது அவர் உயிரிழந்துள்ள செய்தி தெரிந்து தெலுங்கு சினிமாவில் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top