Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த புகைப்படத்தில் இருக்கும் அஜித் பட நடிகை யார் என்று தெரியுமா.! தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.!
இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று யோசித்து பார்த்தீர்களா, தெரியவில்லையா, இவர் வேற யாரும் இல்லை அஜித் நடிப்பில் வெளிவந்த கல்லுரி வாசல் திரைப்படத்தில் நடித்த பூஜாபட் நடிகை தான்.இவர் நடித்த கல்லூரி வாசல் திரைப்படம் தான் தமிழில் முதல் முதல் படமாகும்.

pooja bhat
இந்த படம் 1994 ம் ஆண்டு வெளிவந்தது இதை தொடர்ந்து 6 ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து நடித்தார், அதன் பின்பு 2003 ம் ஆண்டு மனிஷ் மகிஜா என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளாலும், குழந்தை இல்லாததாலும் குடி பழக்கத்திற்கு அடிமையானார், குடி குடியை கெடுக்கும் என்பது போல் இவருக்கு 2014 ம் ஆண்டு விவாகரத்து பெற்றார், அதன் பின்பு தினமும் குடித்து வந்தார்.

pooja bhat
அதன் விளைவாக உடல் எடை ஏறி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போனார், இவரின் சமீபத்தில் உள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கல்லூரி வாசல் படத்தில் நடித்த பூஜாவா இது என ஷாக் ஆகியுள்ளார்கள்.
