தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அவரை திரைப்படத்தில் பார்ப்பதை விட மிக சிறந்த மனிதர் இதை அஜித் ரசிகர்கள் மட்டும் இன்றி அனைவரும் கூறி கேல்விபட்டிருப்பீர்கள்.

aegan

சமீப காலமாக இதனை பல நடிகர்கள் பெட்டிகளில் கூறிவருகிறார்கள் இவர் தன்னுடன் நடிக்கும் துணை நடிகர்களுக்கு மற்றும் தொழிலாளருக்கு உதவி செய்வது என அஜித்திற்கு வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

சூட்டிங்கில் அஜித்துடன் நடிக்க வரும் புது நடிகர் நடிகைகள் இவரை பார்த்து பிரமித்து நிற்ப்பார்கள் அப்படி பிரமித்து இருப்பவரை பார்த்து தானே முன்வந்து பேசி அவர்களின் பதட்டத்தை தணிப்பார்.

aegan

இப்படிதான் 2008 ல் அஜித்தின் ஏகன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார் அந்த படத்தில் தல அஜித்திற்கு ஸ்பையாக நடித்திருப்பார் ஒரு நாள் தலயுடன் இருந்த அனுபவத்தை நடித்ததை பற்றி சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  யார் கிளப்பிவிட்ட தவறான விமர்சனம்? விவேகம் பார்த்தேன் வியந்தேன்.. அஜித்தை பார்த்தேன் மிரண்டேன்..

அவர் கூறியதாவது,ஒரு ஹீரோ என்றால் சில விஷயம் இருக்கிறது இப்ப என்னலாம் இப்ப ஹீரோன்னு சொல்றாங்க அதலாம் தாண்டி எல்லாருமே ஹீரோன்னு சொல்றாங்க பாத்திங்களா அதான் ஒரு பெரிய ஸ்டார் ஹீரோ அப்படினா அஜித் தான்.

aegan

நான் பர்ஸ்ட் படபிடிப்புக்கு போகும் பொழுது எனக்கு பதட்டமாகவே இருந்தது அஜித் சார் பாக்கபோறோம் பாக்கபோறோம்ன்னு ஒரே படபடப்பு அஜித் சார் பார்த்ததும் ஒரே பிரமிப்பு  அப்படி ஒரு கலர் அப்டியே தகதகன்னு மின்னுராறு ஏன் திரையில பார்க்கும் பொழுது அவ்வளவு கிரேஸ் இருக்கு அப்பத்தான் தெரிஞ்சிது,  அப்படி ஒரு தேஜஸ் அவரது முகத்தில்

அதிகம் படித்தவை:  அஜித் வழியை பின்பற்றும் விஜய் சேதுபதி !

நான் பதட்ட மாக இருந்ததை பார்த்த அஜித் சார் அவரே என்னிடம் வந்து பேசினார். அதுமட்டும் இல்லாமல் நாம் என்ன செய்கிறோம் என்பதை அனைத்தையும் கண்காணிப்பவர், பிறகு வீட்டில் உள்ளவர்கள் நீ என்ன செய்கிறார் சம்பளம் சரியாக தருகிறார்கள என கேட்டார் அஜித் சார்

aegan

என்னிடமும் வீட்டில் எல்லாம் என்ன செய்கிறார்கள்? வாழ்க்கை நன்றாக போகிறதா? பணத்தை சேர்ர்த்து வையுங்கள், அது மிக முக்கியம், அதிகமாகி சேர்த்தால் மற்றவர்களுக்கு உதவியும் செய்யுங்கள் எனக் அன்புடன் கூறினார் தல அஜித்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

அவ்வளவு பெரிய ஸ்டார்  என்னுடன் உட்கார்ந்து அவ்வளவு அமைதியாக   அன்பாக உபசரிப்பது அவர் ஒருவர் தான் நினைக்கிறேன் என கூறினார் சிவகார்த்திகேயன்.