Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு மிகப்பெரிய போட்டி நிலவி வருது.அப்படத்தின் ஒவ்வொரு செய்திகளுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருப்பது மட்டுமல்லாமல் அதனை உலக அளவில் தெரியப்படுத்துவார். ட்விட்டர் அக்கவுண்ட் இல்லாத ஒரு செலிபிரிட்டி நீங்கள் பார்த்திருக்க முடியாது அதில் முக்கியமாக நமது அஜித்குமார் என்றே கூறலாம்.

பின்பு எப்படி ஒரு போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் வந்தால் உலக அளவில் தெரியப்படுத்துவது என்றால் ரசிகர்கள் மட்டுமே. தமிழ்நாட்டில் கோடான கோடி ரசிகர்களை கொண்ட தல அஜித் தான் கற்ற வித்தைகளை சக மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்து பாராட்டுப் பெற்றவர்.
தற்போது விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்து 9 மில்லியன் தாண்டி போய்க் கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய ஆச்சரியமான ஒன்று. ஏன் தெரியுமா இந்த மோஷன் போஸ்டர் வரப்போகிறது என்று எந்த ஒரு அப்டேட்டும் கிடையாது அப்படி இருந்தும் உலக அளவில் டிரெண்டிங்கில் கொண்டு வந்து சாதனை படைத்தனர் ரசிகர்கள்.
மோஷன் போஸ்டர்கே 9 மில்லியன் அப்படிஎன்றால் டீசர் டிரைலர் வந்தாள் எப்படி தெறிக்க விடுவார்கள் ரசிகர்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்.
