Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் இந்த படத்தை மிஸ் பண்ணாமல் இருந்திருந்தால் அப்பொழுதே சூப்பர்ஸ்டார் தான்.?

நடிகர் அஜித் தற்பொழுது பிரமாண்ட ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் இவரின் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல இருக்கும் ஒப்பனிங் மாஸ் வசூல் என்றால் அதில் அஜித் படம் முதலில் இருக்கும்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது சில வருடங்களுக்கு முன்பு ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் தான் எந்திரன் இந்த திரைப்படம் மெகா ஹிட் ஆனது, அதுமட்டும் இல்லாமல் வசூலும் தமிழகத்தில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது அதுமட்டும் இல்லாமல் சூப்பர்ஸ்டார்க்கு வாட இந்தியாவில் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி கொடுத்தது.

இந்த திரைப்படம் முதல் முதலில் அஜித் மற்றும் ஷாருக்கானுக்குதான் வந்தது ஆனால் ஷாருக்கான் கதையில் சில மாற்றங்கள் செய்யசொன்னதால் ஷங்கர்க்கு பிடிக்காமல் அதிலிருந்து விளக்கிகொண்டார். அதே நேரத்தில் அஜித் என்ன ஏன் நடிக்கவில்லை என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை ஆனால் அஜித் இந்த படத்தில் நடித்திருந்தால் அன்றே சூப்பர்ஸ்டார் இடத்தை பிடித்திருப்பார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top