fbpx
Connect with us

Cinemapettai

விஸ்வாசம் – தூக்கு துறை வந்துட்டான்னு நினைக்கிறேன், அஜீத் மாஸ் என்ட்ரியில் வீடியோ வெளியிட்ட ரசிகர்கள்..! தரமான சம்பவம்

Videos | வீடியோக்கள்

விஸ்வாசம் – தூக்கு துறை வந்துட்டான்னு நினைக்கிறேன், அஜீத் மாஸ் என்ட்ரியில் வீடியோ வெளியிட்ட ரசிகர்கள்..! தரமான சம்பவம்

அஜித் ரசிகர்கள் தலை மேல் தூக்கி வைத்து ஆடுவது இன்று நேற்று நடப்பது அல்ல. அவர் ஓட்டு போடுவதற்கு கெத்தாக ஷாலினியுடன் என்ட்ரி கொடுத்ததை ரசிகர்கள் Twitter டிரெண்டிங்கில் கொண்டு வந்து விட்டனர்.

தற்போது ரசிகர்கள் அதற்கும் ஒருபடி மேலாகச் சென்று விஸ்வாசம் மற்றும் நேற்று தேர்தலுக்காக அவர் கொடுத்த என்ட்ரி சேர்த்து மாஸாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர் அது தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top