fbpx
Connect with us

மீண்டும் இணைந்த மங்காத்தா கூட்டணி ? ரசிகர்கள் உற்சாகம்

மீண்டும் இணைந்த மங்காத்தா கூட்டணி ? ரசிகர்கள் உற்சாகம்

அஜித் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் மங்காத்தா. இப்படத்தில் அஜித்திற்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் அர்ஜுன்.இவர்கள் இந்த படத்திற்கு பிறகு நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்.

இந்நிலையில் அஜித் அடுத்து நடிக்கும் படத்திற்கு விஜய் சேதுபதி, சசிகுமார் என பல நடிகர்களிடம் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி அஜித் தரப்பில் இருந்து அர்ஜுன் நடித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என எண்ணுகிறார்களாம், எல்லாம் கூடி வந்தால் மற்றொரு மங்காத்தா ரசிகர்களுக்கு ரெடி

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top