fbpx
Connect with us

மாஸ்க் அணிந்து கொண்டு மனைவி ஷாலினியுடன் ஹாஸ்பிடல் வந்த தல அஜித்.. வைரலாகும் வீடியோ

Videos | வீடியோக்கள்

மாஸ்க் அணிந்து கொண்டு மனைவி ஷாலினியுடன் ஹாஸ்பிடல் வந்த தல அஜித்.. வைரலாகும் வீடியோ

தல அஜித் தற்போது இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

வலிமை படம் முதலில் ஹைதராபாத்தில் தான் தொடங்கப்பட்டது. பிறகு படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. 2020 தீபாவளி வெளியீடாக தயாராகிக் கொண்டிருந்த வலிமை படம் தற்போது ஊரடங்கு உத்தரவால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்திற்கு பிறகு தான் தல அஜித் படத்தின் சூட்டிங் மீண்டும் நடக்க இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சில நாட்களாகவே தல அஜித்தின் அப்பா உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அது தொடர்பாக மருத்துவரை சந்திக்க பிரபல மருத்துவமனைக்கு தல அஜித் தனது மனைவியுடன் வந்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Continue Reading
To Top