fbpx
Connect with us

“வி” தலைப்புக்கு இனி குட் பாய்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

News | செய்திகள்

“வி” தலைப்புக்கு இனி குட் பாய்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம்,வேதாளம், விவேகம் ,விசுவாசம் என இதுவரை 4 படத்தில் இவர்களது கூட்டணி தொடர்ந்துள்ளது, அதனால் தற்பொழுது வி தலைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கபோகிறார் தல அஜித்.

Actor Ajith in Veeram Movie Photos

விசுவாசம் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது இதற்க்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது என இதற்க்கு முன் நமது இணையதளத்தில் கூறியிருந்தோம்.

தற்பொழுது இந்த படம் முடிந்தவுடன் தல அஜித் தீரன், சதுரங்க வேட்டை என மெகா ஹிட் இயக்குனர் வினோத்துடன் இணையுள்ளார். இந்த செய்தி தல ரசிகர்களை உற்ச்சாக படுத்தியுள்ளது, மேலும் இனி “வி”க்கு விடுதலை என கூறிவருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top