fbpx
Connect with us

அஜித் பிரதமர் மோடி போல பறக்கிறார்! மன்சூர் அலிகான்

ajith-mansoor-alikhan

News | செய்திகள்

அஜித் பிரதமர் மோடி போல பறக்கிறார்! மன்சூர் அலிகான்

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கொண்டிருக்கும் படம் தற்போது ஐரோப்பாவில் படமாகி வருகிறது. அது முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு கருத்து தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் தடை பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் மோடியின் முடிவால் தற்போது அனைத்து திரையரங்குகளும் ஆட்களே இல்லாமல் வெறிச்சோடி உள்ளது. அதனால் தியேட்டர்களில் பழைய நோட்டுகளை வாங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதன்பிறகு வெளிநாட்டில் பணம் வருவதை தடை செய்யுங்கள், அனைத்தையும் இங்கேயே சிறப்பாக உருவாக்கினால் எல்லாருக்கும் நல்லதுதானே என்ற கருத்தையும் வைத்தார்..

இப்பலாம் நிறைய படங்கள் முழுவதும் வெளிநாட்டிலேயே படமாகிறது, அதை ஏன் தடுக்கவில்லை என பத்திரிகையாளர் கேள்விக்கு “படத்தின் கதை அப்படி அமைகிறது.. அஜித் எப்போதுமே மோடி போல வெளிநாட்டிற்கு பறந்து கொண்டே இருக்கிறார். அதை நான் எப்படி கேட்க முடியும்’ என மன்சூர் அலிகான் கூறினார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top