தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் அஜித். இவர் அடுத்து சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் தொடங்கவுள்ளது.படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1 அல்லது 2ம் தேதி தொடங்கும் என கூறப்படுகின்றது, இதனால், அஜித் வருகிற 26ம் தேதி பல்கேரியா செல்லவுள்ளார்.தல-57 கடைசிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் சென்னையில் நடக்குமாம், மற்றப்படி படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் தானாம்.