fbpx
Connect with us

அஜித் தன் ரசிகர்களுடன் சந்திப்பிற்க்கு காரணம் இது தான்

அஜித் தன் ரசிகர்களுடன் சந்திப்பிற்க்கு காரணம் இது தான்

ajithஅஜித் எப்போது தன் ரசிகர்களை மிகவும் மதிப்பவர். அவர்கள் நன்மைக்கு யோசித்து தான், மன்றத்தை கூட வேண்டாம் என்றார்.இந்நிலையில் சமீபத்தில் தன் ரசிகர்களை சந்தித்தது போல் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது, உடனே அஜித் தன் ரசிகர்களுடன் ஒரு ஸ்பெஷல் சந்திப்பு நடத்தினார் என கூறப்பட்டது.

ஆனால், உண்மையில் அஜித் நெல்லூரில் உள்ள ஒரு கோவிலுக்கு தான் சென்றுள்ளார். அங்கு இவரின் வருகையை அறிந்த ரசிகர்கள் குவிய, சாமி தரிசனம் முடிந்து ரசிகர்களுடன் பேசி புகைப்படம் எடுத்துள்ளார்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top