இணையத்தில் காட்டு தீயாய் பரவும் தல அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

இணையத்தில் காட்டு தீயாய் பரவும் தல அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ.!

News | செய்திகள்

இணையத்தில் காட்டு தீயாய் பரவும் தல அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ.!

விவேகம் படத்தை தொடந்து சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் படம் விசுவாசம் இந்த படத்தின் டைட்டில் முதலிலேயே அறிவித்துவிட்டார்கள் ஆனால் பின்பு எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது சமீபத்தில் படத்தில் அஜித்துடன் ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

Ajith-Kumar

பின்பு விசுவாசம் படத்திற்கு இசையமைப்பது யார் என்ற கேலி அனைவரிடமும் எழுந்தது அதற்கும் D இமான் தான் இசையமைக்க இருக்கிறார் என அவரே அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

Ajith-Kumar

தற்பொழுது விசுவாசம் படத்தின் கதைக்கலாம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த படத்தின் படபிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்க இருக்கிறதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதற்கிடையில் அஜித்தின் புது புது கெட்டப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Ajith-Kumar

தற்பொழுது அஜித்தின் வீடியோ ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதில் அஜித் ஒரு வயதானவர் புகைப்படம் எடுக்க ஆசைபடுகிறார் அதற்காக அவருடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை அருகில் இருப்பவரை எடுக்க சொல்கிறார் அஜித். இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top