fbpx
Connect with us

செம்ம கியூட், செம்ம ஸ்டைல் பிரபல நடிகருடன் புன்னகையுடன் தல அஜித்.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

ajith-viswasam

News | செய்திகள்

செம்ம கியூட், செம்ம ஸ்டைல் பிரபல நடிகருடன் புன்னகையுடன் தல அஜித்.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார் படத்தில் அஜித் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளாதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிரி கிடைக்கிறது.

ajith viswasam

ajith viswasam

விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்ததும் அஜித் தற்போது தாடியை ஷேவ் செய்து தற்பொழுது இளமையாக மாறிவிட்டார், விமான நிலையம் வந்த அஜித்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் அதேபோல் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ள தம்பி ராமையாவும் புகைப்படம் எடுத்துள்ளார், அஜித் அந்த புகைப்படத்தில் செம க்யூட்டாக சிரித்துள்ளார்.

தல அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் தல பெயர் ட்ரெண்டிங்கில் வந்ததுபோல் தற்பொழுது தம்பி ராமையா பெயரும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது விஸ்வாசம் படத்தில் தம்பி ராமையா அஜித்துக்கு தாய்மாமனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top