fbpx
Connect with us

விஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..! ஆரம்பமே அமர்க்களமான அஜித்..

News | செய்திகள்

விஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..! ஆரம்பமே அமர்க்களமான அஜித்..

‘அடிச்சு தூக்கி’ பாடல் 10 மில்லியன் பார்வையாளர்!

விஸ்வாசம் தலைப்புக்கு ஏற்ற மாதிரி நம்ம தல அஜித்தும் தன்னோட இயல்பான வாழ்க்கையை குறிப்பிடுவதாக இருக்கும். இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல அப்டேட்களை ரசிகர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

இதில் முக்கியமானது என்னவென்றால் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியிடப்பட்ட தான் அந்த மோஷன் போஸ்டர். ‘அடிச்சு தூக்கி‘ பாடல் வெளிவருவதற்கு முன்னரே அஜித்தின் ரசிகர்கள் இப்பாடலின் எதிர்பார்ப்பைவிட டிரெண்டிங்கில் கொண்டு வந்தனர். விஸ்வாசம் படத்தின் முழு பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ‘அடிச்சு தூக்கி’ பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி 612 லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

முதலாவதாக வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் 9.6 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி இன்னும் சாதனை படைத்து வருகிறது. அஜித்தின் ரசிகர்கள் இப்படத்தின் வெளியீடு எதிர்பார்த்து மிக ஆவலாக மட்டும் கண்மூடித்தனமான ரசிகர்களின் அன்பை நிறையவே சம்பாதித்து வைத்துள்ளார். தமிழ்நாட்டு அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை உள்ள கையில் வைத்துள்ள ஒரே நடிகர் தல அஜித் மட்டும் தான். தளபதி விஜய் அவர்கள் மற்ற மாநிலங்களில் ரசிகர்களை குவித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. Viswasam – Official Motion Poster – 9.6 M views – 545K Likes
  2. Viswasam Full Audio Songs Jukebox – 1Mviews -118K Likes
  3. Adchithooku Song with Lyrics – 10M views – 612K Likes
  4. Vettikattu Song with Lyrics – 4M views – 387K Likes
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top