Connect with us

Cinemapettai

ஜெர்மனிக்கே பாடம் எடுத்த அஜித்.. இந்திய அளவில் கலக்கும் தல.. வைரலாகும் நச் புகைப்படம்

ajith kumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெர்மனிக்கே பாடம் எடுத்த அஜித்.. இந்திய அளவில் கலக்கும் தல.. வைரலாகும் நச் புகைப்படம்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை. நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

ஒரு பக்கம் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் மற்றொரு பக்கம்  தல அஜித் ஹெலிகாப்டர் உருவாக்குவது பற்றி சொல்லிக் கொடுப்பதை தவறியதில்லை என்றே கூறலாம். ஏற்கனவே அஜீத் சென்னையில் உள்ள பிரபல ஏரோநாட்டிக்கல் மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்கல் பற்றி சொல்லிக் கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.  

சமீபத்தில் அஜித் ஜெர்மனி சென்றுள்ளார். அப்போது வேரியோ ஹெலிகாப்டரின் எம்.டி., கிர்ஸ்டன் சோட்னருடன் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் அஜித் வேரியோ ஹெலிகாப்டர் பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்தது மட்டுமல்லாமல் அதை செயல்படுத்துவதற்கான முறையும் கூறியுள்ளார்.

இதனால் ஜெர்மனி அரசுடன் இந்திய அரசு ஏரோமோடெல்லிங்கை கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

என்னதான் படப்பிடிப்பில் நடித்து வந்தாலும் இந்தியாவிற்காக இவர் செய்யும் முயற்சிகளை பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ajithkumar vario helicopter

ajithkumar vario helicopter

ajithkumar vario helicopter

ajithkumar vario helicopter

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top