Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-valimai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்துடன் வலிமை படத்தில் நான் நடித்து முடித்து விட்டேன்.. பிரபல தொகுப்பாளினி செம குஷி

தல அஜித்தின் வலிமை படம் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

அஜித்தின் சினிமா வரலாற்றில் விவேகம் படத்திற்கு பிறகு படப்பிடிப்பில் பல தடங்கல்கள் ஏற்பட்ட திரைப்படம் என்றால் வலிமைதான்.

எப்படியோ ஒரு வழியாக வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தொடங்கியுள்ள செய்தி அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி சரண்யா என்பவர் தல அஜித்துடன் வலிமை படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

அதனை தல அஜித் ரசிகர் ஒருவர் உடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தி தற்போது இணையதளங்களில் செம வைரல் ஆகி விட்டது.

இவர் ஏற்கனவே காதலும் கடந்து போகும், இறைவி, வட சென்னை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ajith-kumar-valimai

ajith-kumar-valimai

Continue Reading
To Top