Connect with us
Cinemapettai

Cinemapettai

வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ajith kumar

Videos | வீடியோக்கள்

வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். மேலும் போனிகபூர் தயாரித்துள்ளார்

இப்படத்தில் அஜீத் பைக் ரேஸர் ஆக நடித்துள்ளதால் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர் .ஆனால் கொரனோ ஊரடங்கு காரணமாக இப்படத்தின் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடாமல் வந்தது.

நாளுக்கு நாலு அஜித் ரசிகர்கள் திரும்பும் பக்கம் எல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். ஆனால் தற்போது படக்குழு அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் பார்த்த ரசிகர்கள் அஜித் பைக் ரேஸில் வேற லெவல் நடித்திருப்பார் எனவும். இப்படம் மிகப் பெரிய வெற்றிபெறும் எனவும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top