fbpx
Connect with us

அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்!

News | செய்திகள்

அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்!

தல அஜித் என்றாலே விஸ்வாசம் ,மரியாதை, ரசிகர்கள் கூட்டம் கூறிக் கொண்டே போகலாம். அவரது ரசிகர் பட்டாளம் உலக அளவில் இருக்கிறது அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் அவரின் ரசிகர்கள் மூலம் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார்.அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு காரணம் என்னவென்றால் ரசிகர்கள் அரசியல் சம்பந்தமான ஒரு சில வேலைகளை பார்த்து வருவதாக கூறப்பட்டது அதனால் அந்த சங்கத்தை கலைத்தார்.

thala-ajith-viswasam

thala-ajith-viswasam

ஆனால் ஒரு பத்திரிக்கையாளர் இதற்கான உண்மையை வெளிக்கொண்டுவரும் விதமாக கூறுவது என்னவென்றால், ஒரு நாள் ரசிகர் மன்றத்தில் இருந்து நிறைய ரசிகர்கள் அவரை பார்க்க வந்ததாகவும் ஆனால் அஜித் என்று பிஸியாக இருந்த சூழ்நிலையில் ஒரு ரசிகர் மற்றும் உங்களைப் பார்ப்பதற்கு தானே வந்துள்ளோம் எங்களது போஸ்டரை பார்க்க மாட்டீர்களா என்று கத்தி கூப்பாடு போட்டுள்ளார்.

இதனை கேட்ட அஜித் அடுத்த நொடியே தன் மன்றத்தை கலைப்பதாக தெரிவித்ததுதான் முக்கியமான ஒரு காரணமாக இப்போது வெளிப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வு மீண்டும் ஒரு புதிய மன்றத்தை திறந்தால் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு விடப்போகும் அஜித் ரசிகர்கள். பாடல் வெளிவருவதற்கு முன்னரே தங்கள் வெறித்தனமான பாசத்தைக் காட்டி ட்விட்டரில் ட்ரெண்டிங் கொண்டு வந்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top