Connect with us
Cinemapettai

Cinemapettai

ajithkumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித் மாஸ் என்ட்ரி கொடுத்து தனது ஓட்டை பதிவு செய்தார்

ரசிகர்களுக்கு சினிமா துறையில் ஒரு சில நடிகர்கள் தான் முன்னுதாரணமாக இருப்பார்கள் அந்த வகையில் தல அஜித் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

தனது ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதில் அவர் முழு கவனம் செலுத்தும் வகையில் இன்று அதிகாலையிலேயே தனது தலையாய கடமையான ஓட்டை பதிவு செய்துவிட்டார்.

இன்று தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தேர்தல் என்பதால் ரசிகர்களும் தங்களது கடமைகளை நிறைவேற்றுவார்கள் என்பதே அவரின் விருப்பமாகும்.

அவர் ஓட்டுப் போடுவதற்கு தனது குடும்பத்துடன் மஸ்ஸனா என்ட்ரி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top