Connect with us

Cinemapettai

பெற்றோருடன் கோவில் தரிசனம் செய்த அஜித்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

ajith-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பெற்றோருடன் கோவில் தரிசனம் செய்த அஜித்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

2020 தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்த்த வலிமை திரைப்படம் 2021 தீபாவளிக்கு தள்ளிச் சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் படத்தை பெரும்பாலும் 2021 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியிட ஆர்வமாக இருக்கிறார்களாம்.

இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ஹைதராபாத்தில் வலிமை படப்பிடிப்புகள் தொடர்ந்து மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தல அஜித் தன்னுடைய பெற்றோர்களுடன் சமீபத்தில் கோவில் தரிசனம் சென்று வந்த புகைப்படம் இணையதளங்களில் செம வைரல் ஆகி விட்டது.

இதனை பார்த்த தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

ajith-family

ajith-family

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top