fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அம்மாவின் பாசத்தில் உருகிப்போன அஜித்.. இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த வலிமை பாடல்

valimai

Videos | வீடியோக்கள்

அம்மாவின் பாசத்தில் உருகிப்போன அஜித்.. இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த வலிமை பாடல்

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. சமீபகாலமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து இணையதளங்களில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு வந்தனர்.

அதனால் படக்குழு அவ்வப்போது ஒரு சில அப்டேட்களை வெளியிட்டு வந்தது. சமீபத்தில் கூட வலிமை படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தற்போது அம்மா பாசத்தில் உருவாக உள்ள பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இப்பாடல் சமூக வலைதளங்களில் முதலிடத்தை பிடித்து வைரலாகி வருகிறது.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top