வலிமை படைத்த மிகப்பெரிய சாதனை.. வருஷக்கணக்கில் வெயிட் பண்ணாலும் தல கெத்து தான்!

இந்திய சினிமா துறையில் முன்னணி தயாரிப்பாளரான ‘போனிகபூர்’ இப்போது “அல்டிமேட் ஸ்டார் தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை தயாரித்துள்ளார். இப்போது அதன் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை பற்றி ஒரு போட்டோவது கொடுங்கள், என்று ரசிகர்கள் கேட்ட நிலையில் போனிகபூர் மோஷன் போஸ்டர் வெளியிட்டார். ரசிகர்கள் இது ஒரு போலீஸ் ஸ்டோரி என்று எண்ணியிருந்தனர்,

இந்த மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆனதிலிருந்து இந்த படம் ஒரு ரேஸ் மாதிரியை ஆக்ஷன் நிறைந்த சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்றும், ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரு போஸ்டரில் தல ஒரு பைக்குடன் நிற்பது போலவும், நிறைய ஆட்கள் அவரை எதிர்ப்பது போலவும் இருக்கிறது.

இது சிவாஜி திரைப்படத்தில் வந்த ஒரு சண்டைக்காட்சி போல பிரமாண்டமாகவும் முக்கிய காட்சியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த படத்தில் உள்ள சில டயலாக் சொல்லும் வைரலாகப் பரவி அந்த டயலாக் தலயின் அறிமுகம் அமைகிறது.”பவர் “என்று சொல்லும் பொழுது அஜித்தின் ஹெல்மெட்டையும் ,”இஸ்” என்று வரும்பொழுது தலையின் ஜஸ்ட்ஐ ம், “தே பவர் ஆஃ மைனஸ்” வரும் போது தல அஜித்தின் ரிவ்யூ, பண்ற மாதிரி இருப்பது அட்டகாசம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இந்த படம் கண்டிப்பா ஒரு ரேஸ் படமாகவும், கண்டிப்பாக ஒரு பிளாஷ்பேக் கொண்ட படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் பச்சைக்கலர் கொண்ட கோவில் உள்ளது இதேபோல் கலர் ஹெல்மெட்டும் ரேஸ் உடையும் பச்சை கலர் ஆக இருப்பதால் கண்டிப்பாக இது ஒரு ரேஸ் படம் தான்.

மேலும் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் வேற லெவல் உள்ளது. வலிமை படத்தின் எந்த ஒரு அறிவிப்பும் தெரியாமல் ட்விட்டரை திட்டி தீர்த்த ரசிகர்களுக்கு மாபெரும் சந்தோஷமாக தற்போது அஜித்தின் வலிமை பட போஸ்டர்கள் வெளியீடு.

valimai-ajith-cinemapettai
valimai-ajith-cinemapettai

இந்த மோசன் போஸ்டர்களை மட்டும் சுமார் “10 மில்லியன்” பார்வையாளர்களை கொண்டுள்ளது. இது பேஸ்புக், ட்வீட்டர் மட்டுமல்லாது அனைத்து தொலைக்காட்சி செய்திகளிலும் இதுவே ஹாட் நியூஸ் ஆக இருக்கிறது. பொங்கலுக்கு ரிலீசாகும் என்று நினைத்திருந்த நிலையில் இந்த வருடமே படம் ரிலீஸ் என்பது ரசிகர்கள் மற்றும் ஒரு கொண்டாட்டம் ஆகும்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்