உண்மை முகத்தை காட்டிய விக்னேஷ் சிவன்.. சுதாரித்துக்கொண்டு அஜித் எடுக்கப்போகும் முடிவு

விக்னேஷ் சிவன் அமைதியாக இருந்து நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் தான் யார் என்று நிரூபித்தார். படம் செம ஹிட் முக்கியமாக நயன்தாராவின் மூன்றாவது காதலன் ஆனார். உலகம் முழுவதும் காதல் ஜோடி சுற்றி வந்தனர் பொறாமைப்படும் அளவிற்கு

அடுத்த படம் கடமைக்காக படமெடுத்த மாதிரி சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் ஒரு படத்தை எடுத்தார் இப்படம் சுத்தமாக ஓடலை. அப்புறம் படம் எடுக்காமல் நயன்தாராவை பார்த்துக் கொள்வது மேனேஜர் வேலை உதவியாளர் என எல்லா விஷயத்தையும் பாத்துகிட்டார் விக்னேஷ் சிவன்.

ரொம்ப நாள் கழிச்சி நயன்தாரா சொந்தப் படமான காத்துவாக்குல இரண்டு காதல் எடுத்தாரு விக்னேஷ் சிவன். படம் சொல்ற அளவுக்கு இல்ல இவரோட முழுத் திறமை ஒரே ஒரு படத்திலேயே தெரிஞ்சிருச்சு என பலரும் கூறி வருகின்றனர். நயன்தாரா இருக்கிற தைரியத்துல படம் எடுத்தாரு படம் எடுத்தார் ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை

நயன்தாரா நடிக்கும் படத்தின் சம்பளத்தை இவரே முடிவு பண்ணுகிறார். நயன்தாரா கால்ஷீட் கிடைக்க இவரு கமிஷன் வாங்குவாராம். அனைத்து இயக்குனர்களும் இவனுக்கு எதுக்குடா காசு கொடுக்கணும் கடுப்புல இருந்தாங்க. விஜய் சேதுபதி படத்தில் தயாரிப்பாளர் கிட்ட பேசி படமெடுக்க பணம் பத்தல இன்னும் எனக்கு 5 கோடி வேண்டும் என்று படம் முடியும்போது தொல்ல பண்ணி வாங்கி இருக்கிறார்.

மேலும் சமந்தாவுடன் பார்ட்டிக்கு செல்வது போன்ற செயல்களால் நயன்தாரா விக்னேஷ் சிவன் மீது கோபமாக இருந்தார் என பலரும் கூறினர். மேலும் தற்போது விக்னேஷ் சிவன் உண்மை முகம் வெளிப்படுவதாக கூறியுள்ளனர்.

மேலும் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து ஏகே 62வது படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் வாய்ப்பைக் கூட நயன்தாராதான் விக்னேஷ் சிவனுக்கு வாங்கி கொடுத்ததாக பலரும் கூறி வந்தனர். மேலும் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்துக் இரண்டு காதல் படம் வெற்றி அடைந்தால் விக்னேஷ் உடன் இணைந்து பணியாற்றலாம் என கூறியுள்ளார்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்கு ரெண்டு காதல் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் அஜித்குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்காமல் இருப்பது நல்லது என கூறிவருகின்றனர். ஏற்கனவே அஜித் குமார் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் நிலையில் இவருடன் இணைந்தால் கண்டிப்பாக இப்படம் தோல்வி படமாக அமையும் எனவும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்