Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமலஹாசனின் விருமாண்டி படத்தில் தல அஜித்தா? வெளியான புகைப்படத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்
Published on
கமல்ஹாசனின் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது விருமாண்டி.
பல்வேறு சாதிப் பிரச்சனையில் சிக்கிய அந்த படம் படாதபாடுபட்டு தான் வெளியானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விருமாண்டி படம் வசூலில் சக்கை போடு போட்டது.
மேலும் கமலஹாசனின் சினிமா வரலாற்றில் அந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
அப்படி வரலாற்று வெற்றி பெற்ற விருமாண்டி படத்தில் தல அஜித் நடித்துள்ள என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.
ஆனால் உண்மையில் அஜித் விருமாண்டி படத்தில் எந்த ஒரு காட்சியிலும் நடிக்கவில்லை. அப்போது பரபரப்பாக பேசப்பட்ட விருமாண்டி படத்தின் சூட்டிங்கிற்கு தல அஜித் சென்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ajith-kamal
