Connect with us

Cinemapettai

மீண்டும் இளமை திரும்பும் அஜித் குமார்.. சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைல் இல்லையாம்.. வைரலாகும் புகைப்படம்

ajith-salt-pepper

Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் இளமை திரும்பும் அஜித் குமார்.. சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைல் இல்லையாம்.. வைரலாகும் புகைப்படம்

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை தற்போது பல சாதனைகளை  படைத்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் அஜித்.

இந்தப்படத்தில் பைக் ரேசர், இளம் அஜித் ஆக வலம் வர உள்ளார், அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

தனது சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைலை மாற்றிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை இயக்கிய வினோத் மற்றும் போனி கபூர் தயாரிக்க உள்ளனர்.

ajith-new-getup

ajith-new-getup

ajith-banner-ak60

ajith-banner-ak60

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top