fbpx
Connect with us

Cinemapettai

நடிகராக களமிறங்கும் அஜித்தின் தம்பி புகைப்படம் உள்ளே.!

ajith

News | செய்திகள்

நடிகராக களமிறங்கும் அஜித்தின் தம்பி புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னர் என்றால் அதில் அஜித்தும் ஒருவர், முன்னணி நடிகராக வலம் வரும் இவருடன் இணைந்து நடிக்க பல நடிகர் நடிகைகள் போட்டி போடுகிறார்கள் அதேபோல் இவருடன் இணைந்து நடித்த அனைவரும் கிடுகிடுவென பிரபலமாகிவிடுகிறார்கள்.

vinoth-kishan

அஜித் த்ரிஷா இணைத்து நடித்த படம் கிரீடம் இந்த படத்தில் ராஜ்கிரண் அஜித்திற்கு அப்பாவாக நடித்துள்ளார் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தவர் வினோத் கிஷன், படத்தை ஏ.எல் விஜய் இயக்கினார் அவருக்கு இதுதான் முதல் படம், இந்தப் படம் 2007 ல் திரையரங்கில் வெளிவந்தன.

vinoth-kishan

இந்த படத்தில்அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார் வினோத் கிஷன், இவர் சூர்யாவின் நந்தா படத்திலும் இளம் சூர்யாவாக நடித்திருப்பார்.
தற்பொழுது பிரபல தொலைகாட்ச்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வரும் வினோத் . விரைவில் தமிழில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிகராக நடிக்க இருக்கிறார். இவர் நான் மகான் அல்ல படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டி இருப்பார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top