வீரம் அஜித்தின் திரைப்பயணத்தில் ரசிகர்களால் மறக்க முடியாத படம். முதன் முதலாக கிரமாத்து கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார்.

இதில் காமெடி வில்லனாக கலக்கியவர் ப்ரதீப். இவர் இதில் வனங்காமுடி என்ற பெயரில் ‘என்ன தங்கம்’ என்று பேசும் வசனம் அனைவரையும் கவர்ந்தது.

இவர் வீரம் படம் வந்து ஒரு சில நாட்களுக்கு பிறகு ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.

இவர் பேசுகையில் ‘அஜித்தை நான் தர்மேந்திரா, வினோத் கண்ணா மட்டுமின்றி தற்போதைய சல்மான் கான் ஆகியோருடன் ஒப்பிட்டு பார்க்கின்றேன்.

அந்த அளவிற்கு திரை ஆளுமை கொண்டவர்’ என கூறியுள்ளார்.