தலயின் பிறந்தநாளான இன்று விவேகம் டீஸர் வெளியாகும் என காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்றாலும், ஆறுதலான விஷயம் என்னவென்றால் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக விவேகம் டீம் வெளியிட்ட புதிய போஸ்டர் மட்டுமே.

இருப்பினும் அந்த போஸ்டர் நேற்றே லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்.

அதிகம் படித்தவை:  ரஜினிகாந்த்,அஜித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த விஜய்

இந்நிலையில் அஜித்துக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள சிவா “உங்களை என் வாழ்வில் சந்தித்தது எனக்கு கிடைத்த பெருமை” என கூறியுள்ளார்.