fbpx
Connect with us

அஜித் ஏன் காக்க காக்க படத்தில் நடிக்கவில்லை? கவுதம் மேனன் உண்மையை உடைத்தார்..

ajith in kakka kakka movie

News / செய்திகள்

அஜித் ஏன் காக்க காக்க படத்தில் நடிக்கவில்லை? கவுதம் மேனன் உண்மையை உடைத்தார்..

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா படம் திரைக்கு வர உள்ளது.

அச்சம் என்பது மடமையடா வெளியாவதை முன்னிட்டு சமீபத்தில் ஒரு பேட்டியில் “நான் எடுத்ததிலே அச்சம் என்பது மடமையாடா தான் அதிகமாக கமெர்ஷியலின் பார்வையில் எடுக்கப்பட்ட படம் என்று கவுதம் மேனன் கூறியுள்ளார் .

மேலும் அஜித் ஏன் காக்க காக்க படத்தில் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு ” முதலில் அஜித் சாரிடம் காக்க காக்க கதையை சொன்னேன், அவருக்கு கதை பிடித்திருந்தாலும் அந்த நேரத்தில் போலீஸ் கதாபாத்திரம் செட் ஆகாது என்று அவர்  உறுதியாக இருந்ததால் நடக்காமல் போனது தவிர வேறு ஒன்றும் காரணம் இல்லை  என்றார் கவுதம் மேனன்..

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top