ajith-thala57-updateஅஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவருக்கு திரை பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் தான்.அந்த வகையில் தற்போது இந்த லிஸ்டில் ஒரு அறிமுக நடிகர் இணைந்துள்ளார்.

அர்த்தநாரி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் ஹீரோ ராம் குமார்.இவர் ‘நான் தல அஜித்தின் உண்மையான விசுவாசி, வெறி பிடித்த ரசிகன் என்று சொல்லி கொண்டே போகலாம்.

எந்தவித பின்பலமுமின்றி தமிழ் சினிமாவில் காலூன்றி நின்ற அவரை தான், என்னுடைய முன்மாதிரியாக பார்கிறேன்’ என கூறியுள்ளார்.

ramkumar001