நடிகர் அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, அஜித் எப்பொழுதும் தான் உண்டு தான் வேலையுண்டு என இருப்பார், மேலும் ரசிகர்களிடம் இருந்து விலகியே இருப்பார் ஆனால் தற்பொழுது விசுவாசம் படபிடிப்பில் அசத்தி வருகிறார்.

karthik

ஆம் அதாவது படபிடிப்பில் ஏகப்பட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார், ரசிகர்களும் போட்டி போட்டுகொண்டு எடுத்து வருகிறார்கள், ஆனால் இதற்க்கு முன் பல ரசிகர்கள் அஜித்துடன் எப்பொழுது புகைப்படம் எடுக்கலாம் என காத்துகொண்டிருந்தார்கள் ஆனால் தற்பொழுது பல ரசிகர்களின் கனவு நினைவாகியுள்ளது.

இந்த நேரத்தில் கடை குட்டி சிங்கம் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் கார்த்திக் மேலும் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள் அதில் பேசிய கார்த்திக் எனக்கும் அஜித்திற்கும் நல்ல பழக்கம் இருக்கிறது அஜித் மிகவும் அன்பானவர், என்னிடம் எப்பொழுதும் குடும்பத்தை பற்றி கேட்ப்பார் என கூறினார்.