US அதிபர்கள் பணி காலம் முடிந்து வெள்ளை மாளிகையை விட்டு செல்லும் முன்பு விழாவும் விருந்தும் அளிக்கப்படும். .

இந்த விழாவில் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் விழாவிற்கு அதிக  பாதுகாப்பு இருக்கும் .

ஹாலிவுட் பாலிவுட் பிரபலங்கள நிறைய பேர் கலந்து கொள்வார்கள். தற்போது இந்த விழாவில் கலந்து கொள்ள அஜித்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

ஆனாலும் இந்த செய்தி  வதந்தியா இருக்குமா எனவும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் ..